🔔 அன்பால் இணைவோம்! தொண்டால் உயர்வோம்!!     🔔 அனைத்து மக்கள் சக்தி இயக்கம்     🔔 அன்பால் இணைவோம்! தொண்டால் உயர்வோம்!!    
Home About Ideology Moments Activities Contact

அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைமை நிர்வாகிகள்

அனைத்து மக்கள் சக்தி இயக்கம், மக்கள் சேவையை உயர்ந்த கடமையாகக் கொண்டு செயல்படும் அர்ப்பணிப்புள்ள தலைவர்களின் ஒற்றுமையால் வளர்ந்து வரும் ஒரு சமூக–அரசியல் இயக்கமாகும். இந்த இயக்கத்தின் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு, அவற்றிற்கு தீர்வு காணும் நோக்கில் அயராது செயல்பட்டு வருகின்றனர்.

thumb
S.ஜெகநாதன் M.A. M.Phil. Phd.
பொதுச் செயலாளர்
thumb
கல்யாணி
மாநில செயற்குழு உறுப்பினர்
thumb
மாயத்தென்றல் செந்தில்
மாநில செயற்குழு உறுப்பினர்