🔔 அன்பால் இணைவோம்! தொண்டால் உயர்வோம்!!     🔔 அனைத்து மக்கள் சக்தி இயக்கம்     🔔 அன்பால் இணைவோம்! தொண்டால் உயர்வோம்!!    
Home About Ideology Moments Activities Contact

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு அன்னதானம்!

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு அன்னதானம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள பெரும்பாக்கம் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் டாக்டர் கலைமகன் வெங்கடேசன் ஆலோசனையின் படி பல ஆண்டுகளாக தினந்தோறும் திறனாளிகள், உணவுகளை முதியோர்கள், வழங்கி சாலையோர மக்கள், மாற்றுத் ஆதரவற்றவர்களுக்கு வருகின்றனர். இன்றைய தினம் 1-1-2025 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு சாலையோர செங்கல்பட்டு அமைந்துள்ள அடுக்குமாடி பகுதியில் மக்களுக்காக உணவுகள் வழங்கப்பட்டது, மக்கள் மகிழ்ச்சியோடு உணவுகளை வாங்கி வாழ்த்தி சென்றனர். அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் பல சமூக சேவைகளை சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Recent Blogs

அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கல்வி கட்டண உ...

27 6 2024 இன்று அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் படித்த ஏழை மாணவ மாணவியர்களுக்கு...

Read More →
வேலஞ்சேரி கிராமத்தில், வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள...

11-07-2022 அன்று கடம்பத்தூர் ஊராட்சி பஞ்சாயத்து, வேலஞ்சேரி கிராமத்தில், சுமார் 200 குடும்ப...

Read More →
மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும், ஏழை எளிய...

மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும், ஏழை எளிய மக்களுக்கு அனைத்து மக்கள் சக்தி இய...

Read More →