🔔 அன்பால் இணைவோம்! தொண்டால் உயர்வோம்!!     🔔 அனைத்து மக்கள் சக்தி இயக்கம்     🔔 அன்பால் இணைவோம்! தொண்டால் உயர்வோம்!!    
Home About Ideology Moments Activities Contact

மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும், ஏழை எளிய மக்களுக்கு அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக பல்வேறு உதவிகளை செய்தது

மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும், ஏழை எளிய மக்களுக்கு அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக, தொடர்ந்து பல வருடங்களாக,பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 25-11-2023 அன்று, பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு, குடைகள், மழை கோட்டுகளை வழங்கினோம். அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் Dr.கலைமகன் S.வெங்கடேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

Share This Post

Recent Blogs

அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கல்வி கட்டண உ...

27 6 2024 இன்று அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் படித்த ஏழை மாணவ மாணவியர்களுக்கு...

Read More →
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் அனைத்து ம...

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பில் புத்தா...

Read More →
வேலஞ்சேரி கிராமத்தில், வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள...

11-07-2022 அன்று கடம்பத்தூர் ஊராட்சி பஞ்சாயத்து, வேலஞ்சேரி கிராமத்தில், சுமார் 200 குடும்ப...

Read More →